தமிழ் மொழியில் - ஆண்ட்ராய்டு நெறிமுறை ஹேக்கிங் பாடநெறி

எளிதில் புரிந்துகொள்ள தமிழில் முழுமையான ஆண்ட்ராய்டு நெறிமுறை ஹேக்கிங் பாடத்தை கற்றுக்கொள்ளுங்கள்.

Ratings: 4.14 / 5.00




Description

என் பெயர் சூர்யா நான் ஒரு எத்திக்கல் ஹேக்கர். நான் இந்த பாடத்தில் ஆண்ட்ராய்டு ஹேக்கிங் கற்று தர போகிறேன். உங்களுக்கு இந்த பாடத்தில் ஏதும் சந்தேகம் நேர்ந்தால் தயவு  செய்து என்னை  கமெண்ட் அரட்டையில் தொடர்பு கொள்ளவும்.

                                                                       நன்றி

நீங்கள் ஹேக்கிங் கற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள், ஆனால் எங்கிருந்து தொடங்குவது என்று உங்களுக்குத் தெரியாதா? பின்னர் இது உங்களுக்கான பாடமாகும். தொடக்க பாடத்திற்கான ஹேக்கிங்கிற்கு பூஜ்ஜிய அனுபவம், பூஜ்ஜிய நிரலாக்க அறிவு மற்றும் பூஜ்ஜிய லினக்ஸ் அறிவு தேவை.

   

  இந்த பாடத்திட்டத்தில் நீங்கள் கற்றுக் கொள்வீர்கள்

  • ஹேக்கிங் அறிமுகம்

  • உங்கள் ஹேக்கிங் ஆய்வகத்தை அமைத்தல்

  • தாக்குதல்களைத் தொடங்க இறுதி தயாரிப்பு

  • அறிமுகம் ட்ரோஜென்ஸ்

  • நெட்வொர்க்குகளை உருவாக்குவது

  • இலவச  போர்ட் போர்வேர்டிங்

  • வாட்ஸாப்ப் ஹேக்கிங்

  • ஆண்ட்ராய்டு ஹிஜாக்கிங்

  • மெட்டாஸ்ப்ளோயிட்டைப் பயன்படுத்தி ஹேக்கிங் சிஸ்டம்

  • சமூக பொறியியல் தாக்குதல்கள்

  • தொலைபேசிகளை ஹேக்கிங் செய்கிறது

  • வலை பயன்பாட்டு தாக்குதல்கள்

  • சுத்தம் செய்தல் மற்றும் வெளியேறுதல்

  • செயலி ஊடுருவல்


யாருக்கு பயன் உள்ளதாக இருக்கும் :


  • இணைய பாதுகாப்பு குறித்து ஆர்வமுள்ளவர்கள்

  • இணைய பாதுகாப்பில் தங்கள் வாழ்க்கையைத் தொடங்க விரும்பும் மாணவர்கள்

  • டெவலப்பர்கள்

  • பிணைய நிர்வாகிகள்

  • கணினி நிர்வாகிகள்

  • தகவல் பாதுகாப்பு ஆய்வாளர் மற்றும் பொறியாளர்கள்

  • பாதுகாப்பு தணிக்கையாளர்கள்


    சைபர் செக்யூரிட்டி : டிஜிட்டல் தகவல் திருட்டு, இணையதளத்தை முடக்குதல் மற்றும் பிறரது டிஜிட்டல் தகவல்களை திருடி விற்பனை செய்வது போன்றவை சைபர் குற்றம் எனப்படும். உலகில் வேகமாக அதிகரித்து வரும் இது போன்ற குற்றங்களில் மிகப்பெரிய இணையதள நிறுவனங்கள் துவங்கி சாமானியரும் பாதிக்கப்பட்டு கொண்டே தான் வருகின்றனர்.

    உலகெங்கும் வேகமாக வளர்ந்து வரும் துறையாக சைபர் செக்யூரிட்டி இருக்கும் நிலையில் நாள் ஒன்றிற்கு சுமார் 2,30,000 புதிய மால்வேர்கள் அறிமுகம் செய்யப்படுகின்றன. இத்தகவல் சமீபத்திய ஆய்வின் மூலம் தெரியவந்திருக்கின்றது. சைபர் தாக்குதல்களை நிகழ்த்த மட்டும் தினமும் பல்லாயிரக்கணக்கானோர் இத்துறைக்கு அறிமுகமாகி வருகின்றனர்.

    உலகெங்கும் நிகழ்த்தப்படும் சைபர் குற்றங்களின் மதிப்பு சுமார் 10,000 கோடி டாலர் வரை அதிகரித்திருக்கின்றது. இவை பெரும் நிறுவனங்களில் துவங்கி தனிநபர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர்.

இணைய உலகம்கூடுதல் ஆபத்து நிறைந்ததாக இருக்கிறது. சமூக ஊடகங்கள், டேட்டிங் செயலிகள், ஆன்லைன் பணப் பரிவர்த்தனை போன்றவற்றில் பெண்கள் ஏமாறுவது நாளுக்குநாள் அதிகரித்தவண்ணம் இருக்கிறது. இப்படிப்பட்ட இணையக் குற்றங்களிலிருந்து.

எனவே அத்தகைய சைபர் அட்டாக் களில் இருந்து எவ்வாறு நம்மை பாதுகாத்து கொள்வது என்பதை பற்றியும் இத்தகைய பாடப்பகுதியில் இணைத்துள்ளேன் இதனை கற்று நீங்கள் உங்களை உங்கள் திறனை மேம்படுத்தி கொள்ளலாம்.

பொருப்பு தரப்பு:

  மேலும் இது ஒரு முழுக்க முழுக்க  கல்வி நோக்கத்திற்காக மட்டுமே உருவாக்க பட்டுள்ளது யாரும் இதனை தவறாக உபயோகிக்க வேண்டாம்.


What You Will Learn!

  • Ethical Hacking
  • Cyber Attacks

Who Should Attend!

  • beginner cyber security students