தமிழில் அடிப்படை அக்குபங்க்சர் கல்வி

அடிப்படை அக்குபங்க்சர் கல்வியை ஒரு மாதத்தில் கற்றுக் கொள்ளுங்கள்

Ratings: 5.00 / 5.00




Description

அடிப்படை அக்குபங்க்சர் கல்வியில் 17 வகுப்புகள் உள்ளன.  இதில் அக்குபங்க்சர் குறித்த அறிமுகம், அக்குபங்க்சர் வரலாறு, ஐந்து மூலகங்களின் தத்துவம், யின் யாங் தத்துவம்,  உறுப்பு கடிகார தத்துவம், இணை புள்ளிகள், நோய் அறிகுறிகள், சக்தி ஓட்டப்பாதைகள்,  மூலக புள்ளிகள், சக்தி புள்ளிகள், அவசரகால புள்ளிகள், முக்கிய புள்ளிகள் மற்றும் அவற்றின் பலன்கள், நாடி பார்த்தல், வாழ்க்கை முறை மற்றும் உணவு முறைகள் குறித்த பாடங்கள் அடங்கியுள்ளன.  மேலும் அனைத்து சக்தி ஓட்டப்பாதைகளின் படங்கள் புள்ளிகள் அமைந்துள்ள இடங்களை துல்லியமாக தெரிந்து கொள்ளும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளது.  எழுத்து வடிவ பாடங்கள் தனியே கொடுக்கப்பட்டுள்ளது.  அதனை நீங்கள் வகுப்பில் சேர்ந்தவுடன் டவுன்லோட்  செய்து பிரிண்ட் செய்து கொள்ள வேண்டும்.  அதனை நீங்கள் வகுப்பை கவனிக்கும்  போது உபயோகமாக இருக்கும்.  வகுப்பில் சேரும் மாணவர்களுக்கென்று வாட்ஸ் அப் குழு ஆரம்பிக்கப்படும்.  குழுவில் உங்களது சந்தேகங்கள் தீர்க்கப்படும் மற்றும்  உங்களது கருத்துக்களை பறிமாறிக் கொள்ளலாம். 

The basic syllabus in the acupuncture education includes 17 subjects. It covers an introduction to acupuncture, the history of acupuncture, principles of the five elements, Yin and Yang principles, acupuncture principles, disease symptoms, power points, element points, emergency points, important points and their benefits, face reading, lifestyle and dietary habits. In addition, the types of power circuits, their images and diagrams are explained in detail. The written syllabus includes the individual subjects. It is recommended to download and print the syllabus in order to understand the layout of the various types of channels. Once you join the course, a WhatsApp group will be initiated for the students, where you can ask any questions or share your thoughts. Your doubts will be clarified and your opinions will be taken into consideration.

What You Will Learn!

  • அடிப்படை அக்குபங்க்சர் மற்றும் முக்கிய அக்குபங்க்சர் புள்ளிகள்

Who Should Attend!

  • 18 வயதுக்கு மேற்பட்ட ஆண் பெண் அனைவரும் கற்றுக் கொள்ளலாம்