Basic Electronics In Tamil
அடிப்படை எலக்ட்ரானிக்ஸ்
Description
நமது தாய் மொழியில் நாம் ஒரு பாடத்திட்டத்தை கற்றுக்கொள்ளும் போது அது நமக்கு புரிந்து கொள்வதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் அந்தவகையில் நாம் இந்த பாடத்திட்டத்தில் அடிப்படை எலெக்ர்னிக்ஸ் பற்றி தெரிந்து கொள்ள போகிறோம்.
நாம் ஒரு பாடத்திட்டத்தை கற்றுக்கொள்ளும் போது நாம் நினைவில் கொள்ள வேண்டிய ஒன்று நாம் ஏன் இதை கற்றுக்கொள்ள வேண்டும் இதை கற்றுக்கொள்வதில் நமக்கு என்ன பயன் என்பதை தெரிந்து கற்று கொண்டால் தான் நமக்கு அதில் ஆர்வம் உண்டாகும்
ஆகவே இந்த கோர்ஸ் நமக்கு எந்த வகையில் பயனளிக்க போகின்றது என்பது பற்றி பார்ப்போம் நாம் வீட்டில் உபயோகிக்கும் பெரும்பாலானவை எலக்ட்ரானிக்ஸ் பொருள்களாக இருக்கின்றன இனி வரும் காலங்களிலும் எலக்ட்ரானிக்ஸ் தாக்கம் அதிகமாகவே இருக்கும் .
வேலை வாய்ப்புகளும் அதிகமாவே இந்த துறையில் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை நமக்கு அடிப்படை தெரிந்தால் மட்டுமே இந்த துறையில் சிறந்து விளங்க முடியும்.
நாம் உபயோகிக்கும் அணைத்து பொருட்களும் எலக்ட்ரானிக்ஸ் மயமாகி உள்ளது நீங்கள் பார்த்து கொண்டிருக்கும் இந்த மொபைல் மற்றும் லேப்டாப் கணினி ரோபோடிக்ஸ் ஆட்டோமேஷன் என அணைத்து துறைகளிலும் எலக்ட்ரானிக்ஸ் தாக்கம் உள்ளது .வேலைவாய்ப்புகளும் உள்ளது
நாம் இந்த கோர்ஸ்கள் அடிப்படை மற்றும் நாம் அன்றாட பயன்படுத்தும் FAN,LIGHT அதனுடைய செயல்பாடு மற்றும் அதை எப்படி கையாளுவது என்றும் பார்க்க போகிறோம் அது மட்டும் அல்ல SOLDERING செய்வது எப்படி என்றும் MINI PROJRCT செய்வது எப்படி என்றும் பார்க்க போகிறோம்
This tutorial supplies basic information on how to use electronic components and explains the logic behind solid state circuit design. Starting with an introduction to semiconductor physics, the tutorial moves on to cover topics such as resistors, capacitors, inductors, transformers, diodes, and transistors. Some of the topics and the circuits built with the components discussed in this tutorial are elaborately discussed in the ELECTRONIC CIRCUITS tutorial.
What You Will Learn!
- Basic Electrical And Electronics
- BreadBoard Series
- Soldering And Sensor Development
- Real Electronics Product
Who Should Attend!
- In This Course I will Teach Basic Elctronics Components And How to Use Breadboard and How to Handle Soldering And How to Make Own sensors . And Finally We do Some Projects