AdSense Blogging Course in Tamil (தமிழில்)

Beginner to Expert Level (தமிழ்)

Ratings: 0.00 / 5.00




Description

Google AdSense என்பது bloggers-களுக்கு வருமானம் ஈட்ட வழிவகை செய்யும் Google-ன் ஒரு விளம்பர நெட்ஒர்க் தளமாகும். நீங்கள் ஒரு முழுநேர வேலை அல்லது தொழில் செய்ய ஆர்வம் உள்ளவராக இருந்தாலோ, அல்லது பகுதி நேர வேலை தேடிக்கொண்டிருந்தாலோ, ஆன்லைனில் எளிய வழியில் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவராக இருந்தால் மட்டும் போதும்.


இந்த கோர்ஸ் எனது கிட்டத்தட்ட 20 வருடங்களின் அனுபவத்தில் உருவாக்கப்பட்டது. 2006-ல் தொடங்கியது என்னுடைய Google AdSense பயணம். பின்னர் ஒவ்வொரு மாறுதலுக்கும் என்னை உட்படுத்திக்கொண்டு பிளாக்கிங் மூலம் வருமானம் ஈட்டுவதை என்னுடைய தொடர் தொழிலாக கொண்டுவந்துள்ளேன்.


இந்த கோர்ஸ்-ல், என்னுடைய முழு அனுபவங்களையும் எளியவர்களுக்கும் புரியும் வண்ணம் கற்பித்துள்ளேன். இது வெறும் பாடம் அல்ல, என்னுடைய laptop-ல் நான் எப்படி வேலை செய்வேனோ, அதையே உங்களுக்கும் பதிவு செய்து, எனது வாய்வழி கற்பித்தல் மற்றும் வீடியோ பயிற்சி மூலம் சிறப்பாக சொல்லி கொடுத்துள்ளேன்.


நீங்கள், online-ற்கு மிகவும் புதியவராக இருந்தாலும் உங்களால் மிக எளிதாக step-by-step கற்றுக்கொள்ளக்கூடிய வகையில் ஒவ்வொரு பாடமாகவும், ஒவ்வொரு படியாகவும் மிகவும் practical-ளாக பயிற்சி தந்துள்ளேன்.


மிக முக்கியமாக, ChatGPT பயன்படுத்தி contents எழுதலாமா என பலரும் கேட்கிறார்கள். தாராளமாக பயன்படுத்தலாம், ஆனால் நீங்க சராசரியாக ChatGPT யை பயன்படுத்தவதுபோல் இல்லாமல் இதற்கென்று கற்றுக்கொடுத்துள்ள வழிமுறைகளை பின்பற்றினால், நிச்சயம் உங்கள் AdSense அக்கௌன்ட் approve ஆகும் என்பதில் சந்தேகம் இல்லை.


மேற்படி உங்களுக்கு இந்த பணம் சம்பாதிக்க கூடிய AdSense வகுப்பில், எந்த சந்தேகம், இருந்தாலும் என்னை தொடர்புகொண்டு கேட்கலாம். நீங்கள் பிளாக்கிங் உருவாக்க தொடங்குவதற்கு முன்னர், எந்த மாதிரியான விஷயங்களை நீங்கள் தயாராக வைத்திருக்க வேண்டும், பின்னர் இந்த பிளாக்கிங் மூலம் எப்படி பணம் சம்பாதிப்பது. தேவைப்பட்டால், உங்களுடைய blog-ஐ எப்படி நல்ல விலைக்கு online market-ல் எப்படி விற்பது போன்ற செய்முறைகள் வரை சரியாக என்னுடைய அனுபவத்தை இங்கே சொல்லி தந்துள்ளேன்.


படித்து, பயிற்சி செய்து online-ல் உங்களுக்கான ஒரு அசாத்திய திறமையை  சிறப்பான முறையில் கற்றுக்கொள்ளுங்கள்.


வாழ்த்துக்கள்.

What You Will Learn!

  • தமிழ் மொழியில் Google AdSense Blogging பற்றிய ஒரு தெளிவான விளக்கம்
  • Blogging செய்ய உங்களுக்கேற்ற மிக மிக எளிதான Domain Name எப்படி தேர்ந்தெடுப்பது?
  • உங்கள் பட்ஜெட்டிற்க்கு ஏற்ற மிகசிறந்த Hosting + DISCOUNT பற்றிய விளக்கம்.
  • மிகவும் முக்கியமான Plugins + On-Page SEO செய்முறை விளக்கங்கள்
  • Google AdSense Account Create செய்து அதற்கு APPROVAL வாங்குவது எப்படி?
  • AdSense -க்கு தேவையான முக்கியமான பக்கங்களை உருவாக்குவது எப்படி?
  • AdSense-க்கான Contents எப்படி எழுதுவது?
  • AdSense Success-க்கு என்னென்ன செய்யவேண்டும்?
  • Affiliate Marketing + Google AdSense சேர்ந்து செய்வது எப்படி?
  • AdSense – லாபகரமாக மாற்றுவதற்கான புரிதல் + செயல்முறை
  • Facebook மூலம் உங்கள் AdSense Website-ற்கு Traffic கொண்டுவருவது எப்படி?
  • உங்கள் AdSense Website-டை Online-ல் விற்பனை செய்வது எப்படி?

Who Should Attend!

  • Online-ல் வருமானம் ஈட்ட விரும்பவர்கள்.
  • Online-ல் பகுதி நேர வேலை செய்ய நினைப்பவர்கள் மற்றும் வேலை தேடுபவர்கள்.
  • ஆண்கள், பெண்கள், இல்லத்தரசிகள் அல்லது வீட்டில் இருந்து சம்பாதிக்க விரும்பவர்கள்.
  • Online வணிகத்தைத் தொடங்க விரும்பும் beginners.
  • Online வர்த்தகத்தில் ஏற்கனவே தொடங்கி தோல்வியடைந்தவர்கள்.
  • Online-ல் சுயதொழில் தொடங்க ஆர்வம் உள்ளவர்கள்.
  • புதிய தொழிலுக்கான முதலீடு செய்ய இயலாதவர்கள் அல்லது குறைந்த முதலீட்டில் தொழில் தொடங்க எண்ணுபவர்கள்.