நேரடி ஒளிபரப்பு மற்றும் காணொளி தயாரித்தல்-சிறப்புப் பதிப்பு

ஆசிரியர்கள், மாணவர்கள், மீடியா துறையை சார்ந்தவர்கள், YouTube Channel ஆரம்பிக்கும் எண்ணம் கொண்டவர்கள், நடத்துபவர்கள்

Ratings: 5.00 / 5.00




Description

இந்த வகுப்பிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். இந்த பாடங்களை படித்து முடிக்கும்போது நீங்கள் நல்ல ஒரு பாடத்தினை தேர்ந்தெடுத்து படித்த மகிழ்ச்சியையும், நல்ல அறிவினையும் பெற்றிருப்பீர்கள். இந்த பாடத்தினை ஆசிரியர்கள், மாணவர்கள், மீடியா துறையை சார்ந்தவர்கள், YouTube Channel ஆரம்பிக்கும் எண்ணம் கொண்டவர்கள், நடத்துபவர்கள் மற்றும் அணைத்து துறையை சார்ந்தவர்களும் படித்து பயன்பெற முடியும். இந்த வகுப்புகளில் இணையவழி சிறப்பான இணையவழி பாடம் நடத்துதல், இணையவழி நேர்காணல் நடத்துதல், இணையவழி கருத்தரங்கினை நேரடி ஒலிபரப்பு செய்தல், கணினி விளையாட்டுக்களை நேரடி ஒலிபரப்பு செய்தல் மற்றும் காணொளி செய்திகளை உருவாக்குதல் என பல்வேறுவகையான பாடங்கள் செயல்முறை வடிவில் காணொளியாக கொடுக்கப்பட்டது.

Live streaming refers to online streaming media simultaneously recorded and broadcast in real-time. It is often referred to simply as streaming, but this abbreviated term is ambiguous because "streaming" may refer to any media delivered and played back simultaneously without requiring a completely downloaded file. Non-live media such as video-on-demand, vlogs, and YouTube videos are technically streamed, but not live-streamed.

Live stream services encompass a wide variety of topics, from social media to video games to professional sports. Platforms such as Facebook Live, Periscope, Kuaishou, Douyu, bilibili and 17 include the streaming of scheduled promotions and celebrity events as well as streaming between users, as in videotelephony. Sites such as Twitch have become popular outlets for watching people play video games, such as in esports, Let's Play-style gaming, or speedrunning. Live coverage of sporting events is a common application.

User interaction via chat rooms forms a major component of live streaming. Platforms often include the ability to talk to the broadcaster or participate in conversations in chat. An extreme example of viewer interfacing is the social experiment Twitch Plays Pokémon, where viewers collaborate to complete Pokémon games by typing in commands that correspond to controller inputs. Many chat rooms also consist of emotes which is another way to communicate to the live streamer.

What You Will Learn!

  • Professional Live Video Production

Who Should Attend!

  • Video Makers, YouTube Editors, Live Video Producer, TV Anchor, Students and Teachers