ரிவிட் - தி பிம் கோர்ஸ் ( Revit - The BIM course )
ஆரம்ப கட்டத்தில் இருந்து ரிவிட் சாப்ட்வேர்ஐ முழுமையாக தெரிந்து கொள்ளும் அளவிற்கு இந்த கோர்ஸ் அமைக்கப்பட்டுள்ளது
Description
ஏன் இந்த ரிவிட் சாப்ட்வேர் பற்றி நாம் தெரிந்து கொள்ளவேண்டும் என்பதில் இருந்து எப்படி சாப்ட்வேர் ஐ டவுன்லோட் செய்வது என்பது வரை இந்த கோர்ஸில் கற்றுத்தரப்பட்டுள்ளது .
இந்த கோர்ஸில் நீங்கள் ரிவிட் சாப்ட்வேர்ஐ பற்றி முழுவதுமாக தெரிந்துகொள்வீர்கள் . எப்படி 3d மாடல் ஒரு தொழில் முறையாக செய்வது என தெரிந்து கொள்வீர்கள்.
அடிப்படையான விஷயங்களில் இருந்து தேவையான அணைத்து விஷயங்களும் இந்த கோர்ஸில் பயிற்சி அளிக்கப்படும்
திஸ் கோர்ஸ்இல் 10 + செக்ஷன்ஸ் , 50 + Lectures அடங்கியுள்ளது
architectஇற்கு தேவையான அணைத்து டூல்சும் இங்கே விளக்கப்பட்டுள்ளது. கட்டிடம் மாடல் செய்ய தேவையான அனைத்தும் சொல்லி தர பட்டுள்ளது
இந்த கோர்ஸை தேர்வு செய்வதால் நீங்கள் மாடல் செய்வதற்கும் மற்றும் போட்டோரீலிஸ்டிக் இமேஜ்ஸ் எடுப்பதற்கும் உங்களுக்கு இந்த கோர்ஸ் பயன்படும்
ட்ராப்ட்டிங் எப்படி செய்வது , சீட் ப்ரெசென்ட்டேஷன் அனைத்தும் கற்று தரப்படும்
கண்டியூர் மற்றும் டோபோ சுரபாஸ் 3D மாடல் எப்படி செய்வது என கற்று தரப்படும்
எப்படி இம்போர்ட் அண்ட் எஸ்ப்போர்ட் செய்வது என்றும் சொல்லி தரப்பட்டுள்ளது
சுவர், கதவு,ஜன்னல் ரூப் ஸ்லாப் எப்படி ஒரு வீட்டிற்கு அமைப்பது என்பது இந்த கோர்ஸில் தனித்தனியாக சொல்லி தரப்பட்டுள்ளது
கோர்ஸின் இடையில் பல கேள்விகள் மற்றும் examples கொடுக்கப்பட்டுள்ளது . இது கற்றுக்கொள்பவருக்கு உபயோகமாக இருக்கும்
இந்த கோர்ஸில் மேலும் பல விடீயோக்கள் add செய்யப்படும். இந்த கோர்ஸை நீங்கள் பெறுவதால் லைப் டைம் அக்சஸ் கொடுக்கப்படும்.
இந்த கோர்ஸை நீங்கள் முடித்தவுடன் உங்களால் தனியாக யார் உதவியின்றி ஒரு 3d மாடல்ஐ தயார் செய்ய முடியும்
எப்படி வீட்டிற்கு பெயிண்ட் அப்ளை செய்வது , எப்படி வித்யாசமான பொருட்கள் வீட்டில் வைப்பது என அனைத்தும் இந்த கோர்ஸில் சொல்லி தரப்பட்டுள்ளது
கேமரா எப்படி எடுத்து அழகான ஒரு போட்டோவாக உருவாக்குவது என சொல்லி தரப்படும்
புதிதாக பொருட்கள் எப்படி உருவாக்குவது அதை எப்படி அளவுகள் மாற்றும் படி செய்வது என அணைத்து டூல்சும் சொல்லி தரப்பட்டுள்ளது
Firstly, I will guide you why we need this Software. After that I start from how to Download & Install Revit in your PC/Laptop. Revit software is one of the Popular BIM software, which helps to create 3D model in the professional way for both the Architects, landscape Engineers & civil Engineers.
This course contains 10+ Sections , 50+ Lectures which contains all the tools in Architect
In this Beginner's course I explained each and every architect tools & modify tools to create a Building structure. Adding in the datum elements, such as the levels and grids.
Major and Minor Components like the; walls, windows, doors, floors, stairs, ceilings, curtain walls, and roofs.
From this course you will learn how to model, How to get photorealistic image through rendering & walkthrough animation.
After completing this course , you can start your project individually in the Revit without the help of others.
You will learn 2D annotations , Detailing & sheet preparation in this Beginner's course.
For the Topography Engineers, this course helps to prepare the contours & topo surfaces in the 3D model.
Family creation tools are explained in the Detailed manner which helps you to learn the Family Creation which is like a component creation like Furniture's etc.,
How to Import & Export the Project to various formats.
In between the course I have added the lot of quizzes to every section. You will get some of the Downloadable resources in this course.
This is not a Static course, I will update the course for the new releases & some models with the new videos regularly.
What You Will Learn!
- கிரியேட் மேசன்றி, ஸ்டாக்ட் & கண்ணாடி சுவர் (Create Masonry, Stacked & curtain walls)
- பொருள் மதிப்பீடு எப்படி செய்வது என தெரிந்துகொள்வீர்கள் (Learn how to get Material Takeoff & Scheduling in Revit )
- எப்படி பாராமெட்ரிக் காம்போனெண்ட்ஸ் செய்வது (How to create Parametric Families)
- ரெண்டெரிங் , கேமரா மற்றும் நடைபாதை அனிமேஷன் ஆகியவை இதில் நீங்கள் கற்றுக்கொள்வீர்கள் ( Render, Camera & Walkthrough Animation )
Who Should Attend!
- பொறியியல் படித்த மாணவர்கள் , ஆர்க்கிடெக்ட் மாணவர்கள் , கான்ட்ராக்டர்கள்
- ரிவிட் சாப்ட்வேர் பற்றி தெரிந்து கொள்ள நினைப்பவர்கள்
- கற்பனை உள்ள மற்றும் படைப்பாற்றல் மிக்க நபர் இந்த கோர்ஸை தெரிந்து கொள்ளலாம்
- உள்துறை வடிவமைப்பாளர்கள், மற்றும் 3d மாடல் செய்பவர்களுக்கு
- For Engineering Students, Architect Students and contractors
- Who wants to learn about BIM software
- Person who interested to create a Elevations, 3d models etc..,
- Interior Designers , Landscape Engineers